Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

மீள்: கட்டுரை: திறந்துவிட்டது கதவு, தென்படுகின்றன சில கற்களும், முட்களும்

பதிலி எழுத்தர்கள் தொடர்பாகத் தாங்கள் சந்தித்த இன்னல்கள், இடைஞ்சல்கள் குறித்து, கோரிக்கை மனு ஒன்றினை எழுதி,
பொதுச்செயலாளர்,
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்,
எண் 58, டக்கர்பாபா வித்யாலயா,
வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர் சென்னை 17.
என்ற முகவரிக்கோ, tncsgab@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நாளை மார்ச் 1 2023க்குள் அனுப்பி வையுங்கள்.

Categories
சவால்முரசு guidelines for scribe system scribe

திறந்துவிட்டது கதவு, தென்படுகின்றன சில கற்களும், முட்களும்

கரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்து, பார்வையற்ற பணிநாடுனர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தேர்வு இது.

Categories
செய்தி உலா

பார்வையற்றோரும் அணுகும் வகையில் இணையதளம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு