Categories
காணொளிகள் தொடுகை மின்னிதழ்

மூத்தோர் சொல்

சாய்வு நாற்காலியில் முதல் ஆளுமையின் நினைவுப் பகிர்வு பரவலாக அனைவரிடமும் சென்று சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. தொடுகை தளத்தின் எழுத்துகளைவிடவும், யூட்டூப் காணொளிகளை அதிகம் பேர் கேட்கிறார்கள் என்பது நன்கு புரிகிறது. மூத்த ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் பகிர்ந்துகொண்ட அன்றைய காலகட்ட நினைவுகள் அந்தச் சமகாலத்தவர் பலரின் நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது. சிலர் அவர் கூற்றுகளில் முரண்பட்டார்கள். சிலர் சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டினார்கள். எவ்வாறாயினும், மூத்த பார்வையற்றவர்களின் நினைவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாறு […]