Categories
அறிவிப்புகள் கட்டுரைகள் தொடுகை மின்னிதழ்

அறிவிப்பு: திறப்புவிழா! இல்லையில்லை திருப்பவிழா!

படித்து நல்ல பணியில் இருக்கும் பார்வையற்றவர்களிடம்கூட திருமணம் குறித்த பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. குழப்பங்கள் இயல்புதான், ஆனால், குழம்பிக்கொண்டே இருந்து காலத்தைக் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள் பலர்.