Categories
அறிவிப்புகள் சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

பார்வையற்றோருக்குக் கற்பிப்பதில் இளநிலை, முதுநிலை (JDTB, SDTB) முடித்த பணிநாடுனர்களின் கவனத்திற்கு

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்ப் பணியிடங்கள் சிறப்புக்கல்வியில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களைக்கொண்டு நிரப்பப்பட வேண்டுமானால், மேற்கண்டவர்களுக்கான ஆசிரியர்த் தகுதித் தேர்வு குறித்து மாநில அரசு ஒரு முடிவுக்கு வருவது அவசியமும் அவசரமுமான ஒன்று.