Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023 மகளிர் வரலாறு

வரலாறு: மார்ச் 8-ன் மகத்தான கதை

தாயுடைய கர்ப்பப்பாத்திரத்தில் கருவாக உருவம் பெறும் நிமிடம் முதல் ஆறடி நிலத்துக்குள் ஒடுங்கும் வரையும் அடிமைத்தனத்துடைய, அவமானங்களுடைய, பலாத்காரங்களுடைய உலகத்தில் காலத்தை கழித்த பெண்களுடைய பலவீனமான காட்சிகள் மறைந்து கொண்டிருக்கின்றன.