Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023 தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்: Car E Paedia என்னும் புலனச் சாளரம்

பார்வையின்மையைக் கருதி, பரிதாபப்பட்டு, சாலையைக் கடக்க உதவுபவர்களை எதிர்பார்த்திருந்த நிலை மாறி, பரிவுடனும், துணிவுடனும் பார்வையுள்லோரைக்கூட அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் சென்று திரும்பும் நிலை உருவாகி இருக்கிறது.