அரசு பிரெயில் வள மையம் ஒன்றை (State Braille Resource Centre) ஏற்படுத்துவது காலத்தின் உடனடித் தேவையாகும். உரியவர்கள் அரசுக்கு இதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
Tag: braille day
பிற்பகலில் லூயி பிரெயில் அவர்களின் படத்திற்கு பள்ளியின் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, பரிசளிப்பு நிகழ்வு தொடங்கியது.
நாள்: 02.01.2022 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 01.30
இடம்:KRM சிறப்பு பள்ளி, பாரதி சாலை, பெரம்பூர்.
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும்
ஜனவரி 4 உலக பிரெயில் நாள் மற்றும்
பார்வையற்றோருக்கான ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வு மையத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா:
சிறப்பு விருந்தினர்
ஆறு புள்ளிகளும் அறிவுத்தீ ஏந்தட்டும்,
வேறு வழியின்றி அக இருள் நீங்கட்டும்.
