Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023

நினைவுகள்: என்னுயிர்த்தோழி!

ப்ரியமாகப் பழகிய நாங்கள் ஒரு சில அற்ப காரணங்களுக்காகப் பிரிய நேர்ந்தது! அது முதல் என் வாழ்வின் சுவாரஸ்யத்தையும் உற்சாகத்தையும் இழந்து என் உடலின் சக்தி முழுவதையும் அவளே எடுத்துப் போய்விட்டதாக உணர்ந்தேன்!