Categories
கல்வி சிறப்புப் பள்ளிகள்

உளம்கொண்டு படியுங்கள்! உண்மையென்றால் பகிருங்கள்!

இன்றும் கூட, உங்கள் அண்டை வீட்டில், உங்கள் தெருவில், ஊரில், உங்களின் உறவுகளில் என எத்தனையோ பார்வையற்ற அல்லது வாய் பேச இயலாத செல்விகளும், கண்ணாயிரம்களும் போதிய விழிப்புணர்வு இன்மையால், பிறந்துவிட்டதாலேயே, ஆயுளுக்கும் தூக்கிச் சுமக்கிற பாரமாய் அவர்களின் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.