Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மே, 2023 மருத்துவம்

மருத்துவம்: மெட்ராஸ் ஐ: வரலாறும் வழிகாட்டலும்

உலகிலேயே சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில்தான் முதன்முதலாகத் தானமாகக் கொடுக்கப்பட்ட கண்கள் மற்றொரு மனிதருக்குப் பொருத்தப்பட்டு முதல் கார்னியா எனப்படும் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.