Categories
கட்டுரைகள் சினிமா தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023 மகளிர்

வெள்ளித்திரை: கவர்ச்சி அரசியலும் சாதனைப் பெண்களின் முதுர்ச்சி பதிலும்

நடிகைகள் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட நடத்தப்படும் ஆடிஷன் என்கிற போர்வையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிற நிலைதான் இன்றும் இருக்கிறது என்பதை எப்படிப் புறந்தள்ளிவிட முடியும்?