Categories
ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023 பேட்டிகள் மகளிர்

பேட்டி: “மாற்றுத்திறனாளிகளைக் கையாள்வதில், பேரிடர்கள்தான் அரசுக்கான படிப்பினை காலம்”: – சமூகப்போராளி அருணாதேவியோடு ஓர் உரையாடல்

விஷயத்தை நான் சொன்னதுதான் தாமதம், உடனடியாக 10000 அடங்கிய ஒரு ரூபாய்க்கட்டினை என் கையில் கொடுத்து, “அருணா உடனே நீ ஃபீஸ் கட்டிடு. அங்கே படிச்சா உன்னோட பெர்சனாலிட்டி இன்னும் டெவலப் ஆகும். இதைக் கடனா வச்சுக்கோ. வேலைக்குப் போய் எனக்குத் திருப்பிக்கொடு போதும்” என்று சொன்னார்.