உலகின் மிக அழகான கட்டிடங்களைக் கொண்ட அமெரிக்கன் கல்லூரியில் உள்ள சேப்பலை அவர் தத்ரூபமாக வரைய, அந்த ஓவியம் அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதோடு, அந்த ஆண்டு கல்லூரிப் பத்திரிகையின் கவர் பக்கத்தில் இடம்பெற்றதாக ஒரு பேட்டியில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருந்தார்.
