Categories
அஞ்சலி ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023

அஞ்சலி: மாசில்லா ஓவியக் காற்று

உலகின் மிக அழகான கட்டிடங்களைக் கொண்ட அமெரிக்கன் கல்லூரியில் உள்ள சேப்பலை அவர் தத்ரூபமாக வரைய, அந்த ஓவியம் அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதோடு, அந்த ஆண்டு கல்லூரிப் பத்திரிகையின் கவர் பக்கத்தில் இடம்பெற்றதாக ஒரு பேட்டியில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருந்தார்.