Categories
அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஏப்ரல், 2023

இலக்கு: நன்றி அறிவித்தல், நல்லுள்ளம் கொண்டோரை நல்கைக்கு அழைத்தல்

எங்களின் இணைய வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெற்ற பல பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்கள் பொருட்படுத்தத்தக்க மதிப்பெண்களைப் பெற்றிருப்பது உளநிறைவை அளிக்கிறது.