Categories
association letters அணுகல் அண்மைப்பதிவுகள் உரிமை தொடுகை மின்னிதழ்

சங்கக் கடிதம்: “கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தை அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கும் உகந்ததாக வடிவமைக்க வேண்டும்!” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கு:
https://thodugai.in

Categories
association statements

மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்துள்ள மத்திய பட்ஜெட்.! ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை-NPRD கண்டனம்.! எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்த அறைகூவல்..!!

பார்வையற்றோர் குறித்தும், பார்வையின்மை பற்றியும், உரையாட, பார்வையற்றோரின் படைப்பாக்கத்தை உலகிற்கு முன்வைக்க, விழிச்சவால், விரல்மொழியர் வரிசையில் மற்றுமோர் புதிய முயற்சி ‘தொடுகை’
படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்.
https://thodugai.in

Categories
சவால்முரசு செய்தி உலா செய்திக்கொத்து

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 21.03.2022 சிறப்பு செய்திக்கொத்து

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் நேற்று நடத்திய போராட்டம் குறித்துப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

டிஆர்பி முதுகலை ஆசிரியர்த் தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு

பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள்
trbchairman@gmail.com
HELP LINE 9444630068,
9444630028
வழியாகத் தொடர்புகொள்ளவும்.

Categories
அறிவிப்புகள் கோரிக்கைகள்

டாராடாக் அறிக்கை: 19.11.2021

மாற்றுத்திறனாளிகள் உலக தினம் முன்னிட்டாவது உதவித்தொகை உயர்த்தக் கோரி
நவ-30 மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம்

Categories
கோரிக்கைகள் செய்தி உலா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வகைப்படுத்தப்படாதது

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடையாள சான்று வழங்க நடவடிக்கை! மாற்றுத்திறனாளிகள் துறை அரசு செயலாளர் உறுதி

மனுவை பெற்றுக்கொண்ட அரசு செயலாளர், சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார். இச்சந்திப்பிற்கு சுமார் 1.1/2 மணி நேரம் செலவழித்து, எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.