சட்டென எழுந்து அமர்ந்தவன் கேட்டான். “இப்ப என்ன ஆயிடுச்சு. நெருப்புன்னா உதடு சுடுமா, தேனுனா நாக்கு இனிக்குமா” என்று சாதாரண குரலில் சொன்னான்.
சட்டென எழுந்து அமர்ந்தவன் கேட்டான். “இப்ப என்ன ஆயிடுச்சு. நெருப்புன்னா உதடு சுடுமா, தேனுனா நாக்கு இனிக்குமா” என்று சாதாரண குரலில் சொன்னான்.
மூடிய குளிர்ந்த அறையில், தரைவிரிப்பின் மென்மையோடு காலணிகளின் டொப் டொப் கதையாடல் கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது.
ப. சரவணமணிகண்டன்
நேரம் அதிகமாகிக்கொண்டே இருப்பது அகிலாவுக்கு கவலையாக இருந்தது. உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பும் நோக்கத்தோடு, “சரிங்க டீச்சர், நீங்க இவன் அப்பா நம்பர் கொடுங்க, நாங்க பேசிப்பார்க்கிறோம்” என்றாள்.
ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட பத்துக்குப் பத்து அளவிலான ஹால், சிறிய அளவிலான திண்ணையின் வலப்பக்கத்திலேயே சமையல்கட்டு என வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளைக்கொண்ட காம்பவுண்டுக்குள் இரண்டாவதாகவும், மூவாயிரம் அதிகம் என்று சொல்லும்படிக்கு இருந்தது ராமுவின் வாடகை வீடு.