ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு.
ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு.
தொடக்க நிலையில், 50 சாதாரண பள்ளிக் குழந்தைகளோடு பயிலத் தொடங்கும் ஒரு பார்வையற்ற குழந்தையானது, புறக்கணிப்பு, பொருத்தப்பாடின்மை மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறது.
சிறப்புப் பள்ளிகளில் நிலவும் சீர்கேடுகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுத் தீர்ப்பார் என்பதே அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.