Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

சோப்பு எண்ணெய் செலவீனமும் ஒரு சுய குறிப்பும்

பெரும்பாலான சிறப்புப்பள்ளிகளில் நன்கொடையாளர்களின் உதவியால் இந்தச் செலவீனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் ஒதுக்கீட்டை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்பதே என்றைக்குமான எதார்த்தம்.