Categories
கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

இங்கே சிலம்பம், அங்கே கராத்தே

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் அலட்சியத்தால் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனாதைப் பிள்ளைகளாகவே ஆகிவிட்டன அரசு சிறப்புப் பள்ளிகள்