Categories
கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

கேரள இயற்பியலும் தமிழ்நாட்டு இயல்பியலும்

கணிதப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடித்து வழங்காத இந்த நிறுவனம்தான், அவ்வப்போது பார்வையற்ற மாணவர்களுக்குக் கணிதம் எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற பொருண்மையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தும்.

Categories
சவால்முரசு நினைவலைகள் 2021

மறக்க ஒண்ணா மனிதநேயம்: நினைவலைகள் 2021

இந்தச் சம்பவத்தை எப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. புரிந்துகொள்ளவே இயலாத மனித மனத்தின் ஆழத்திலிருந்து பீறிடும் அன்புதான் எத்தனை மகத்தானது?