Categories
அனுபவம் தொடுகை மின்னிதழ்

அனுபவம்: ஒரு செலவு, ஒரு கனவு, ஒரு இலக்கு

மிகுந்த பொருட்செலவில் பிரெயில் புத்தகங்களை உருவாக்கிப் பார்வையற்றோரிடம் கையளிப்பதைக் காட்டிலும், மிக எளிய முறையில் மின்னூல்களாக (E-books) படைப்புகளை வெளியிடலாம்.