Categories
கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

கேரள இயற்பியலும் தமிழ்நாட்டு இயல்பியலும்

கணிதப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடித்து வழங்காத இந்த நிறுவனம்தான், அவ்வப்போது பார்வையற்ற மாணவர்களுக்குக் கணிதம் எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற பொருண்மையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தும்.