Categories
announcements அறிவிப்புகள் Uncategorized

அறிவிப்பு: ஆன்சலிவன் பயிற்சி மையம் ஒருங்கிணைக்கும், ‘என்ன படிக்கலாம்?’ பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான இணையவழி வழிகாட்டல் பயிலரங்கு

ஆன்சலிவன் பயிற்சி மையம்-கற்றனைத்தூறும் அறிவு

Categories
அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஏப்ரல், 2023

இலக்கு: நன்றி அறிவித்தல், நல்லுள்ளம் கொண்டோரை நல்கைக்கு அழைத்தல்

எங்களின் இணைய வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெற்ற பல பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்கள் பொருட்படுத்தத்தக்க மதிப்பெண்களைப் பெற்றிருப்பது உளநிறைவை அளிக்கிறது.

Categories
அண்மைப்பதிவுகள் அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

SSC MTS தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களின் கவனத்திற்கு

பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வுக்குத் தயாராகிவரும் பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களின் கவனத்திற்கு!

பிப்பரவரி 5, நேரடி மாதிரித்தேர்வு சென்னையில்.
பதிவுக்கு நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்:
திருமதி. கண்மணி: 7339538019
பதிவுக்கான இறுதித்தேதி, 31.டிசம்பர்.2022.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

மாநில அளவிலான குரூப் 4 மாதிரித்தேர்வு

விண்ணப்பிக்க இறுதிநாள் ஜூலை 5 2022.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

‘என்ன படிக்கலாம்?’ இணையவழி வழிகாட்டல் பயிலரங்கு இன்று (11/ஜூன்/2022) தகவல் தொழில்நுட்பத்துறை (IT) தொடர்பான படிப்புகளும் பணிவாய்ப்புகளும்

மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/88612982681?pwd=Mkp2UnAvSW9hSVJZdks5Tmp1T25PZz09

மீட்டிங் குறியீடு: 886 1298 2681
கடவுக்குறியீடு: 122022

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

மாநில அளவிலான மாதிரித்தேர்வு

விண்ணப்பிக்க இறுதிநாள் மே 1 2022.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களின் கவனத்திற்கு

காலதாமதம் வேண்டாம். எதிர்வரும் ஜனவரி 15 2022க்குள் குரல்ப்பதிவு இடுபவர்களின் கோரிக்கை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.