வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பிராஞ்ஜல் பாட்டில் பதவியேற்றுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரை சேர்ந்தவர் பிராஞ்ஜல் பாட்டில்(31). இவர் தனது ஆறாவது வயதில் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டார். சிறு வயது முதலே கல்வியின் மீது தீரா தாகம் கொண்ட பிராஞ்ஜல் பாட்டில் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் யுபிஎஸ்சி […]
அக்டோபர் 15 உலக வெண்கோல் தினம்
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் பார்வையற்றோர் பயணத்தின் வழிகாட்டி; பள்ளம் மேடுகள் உரைக்கிற உற்ற தோழன் அன்பார்ந்த பொதுமக்களே, சக பயணிகளே! நீங்கள் பயணிக்கிற சாலைகளில் வெண்கோல் பிடித்த பார்வையற்றவரை எதிர்கொண்டால், கண்டும் காணாததுபோல் அமைதியாகக் கடந்துவிடாமல், அவரை அணுகி, அவர் சாலை கடக்க உதவுங்கள். இவ்வாறு செய்வதில் எந்தவிதத் தயக்கமோ, கூச்சமோ, அச்சமோ கொள்ளாமல் அதனைத் தன்னைப் போன்ற சக மனிதருக்கு ஆற்ற வேண்டிய கடமையாகக் கருதுங்கள். பார்வையற்றவருக்கு சாலையைக் கடக்க […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்த.சத்தியசீலன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தானமாக வழங்கிய நிலத்தில் மனைவி தனபாக்கியத்துடன், ஆசிரியர் ஆர்.ஆறுமுகம். படம்: ஜெ.மனோகரன்கோவை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் முதியோர் இல்லம் கட்டுவதற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர். கோவையை அடுத்த அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிரி யர் ஆர்.ஆறுமுகம். இவர் டவுன் ஹால் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரா கப் […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்பார்வை மாற்றுத் திறனாளிகள் இணையதளத்தில் படிக்கலாம் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாவல்களின் ஒலி நூலை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் வெளியிட, பெற்றுக் கொள்கிறார் ஜெகஜோதி பார்வையற்றோருக்கான தன்னார்வ வாசிப்பாளர் வட்ட நிர்வாகி பிரபா வெங்கட்ராமன்.படம்: எம்.நாத்திருச்சி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழின் சிறந்த 100 நாவல்களின் ஒலி நூல் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பார்வை மாற்றுத் […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்திருச்சி திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிப் புத்தகம் வெளியீட்டு விழாவை இன்று (அக்.13) நடத்துகின்றன. இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக கணினி மற்றும் பிற உபகரணங்களைப் பயன் […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் சென்னை மாற்றுத்திறனாளி மாணவர்களுக் கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யலாமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் படிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு […]
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திருமதி. B. மகேஸ்வரி, நில சீர்திருத்தத் துறையின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் புதிய ஆணையராக திரு. ஜானி டாம் வர்கிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 24ஆம் தேதி, திருமதி. B. மகேஸ்வரி இ.ஆ.ப. அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளைச் சந்திப்பதில்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ஐ அமல்படுத்துவதில் மெத்தனமாகச் செயல்படுகிறார் என அவர்மீது மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் தொடர்ந்து அதிர்ப்தி தெரிவித்ததோடு, அவருக்கு […]
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஆசிரியர் பாஸ்கர், முதல்நாள் நடத்திய பாடத்தில் இருந்து மாணவியிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு மாணவி சரிவர பதிலளிக்காததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் பாஸ்கர், மாணவியின் இடது கையில் கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு […]
மு.யுவராஜ் சென்னை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்தாத தால் பார்வையற்ற மாற்றுத்திற னாளி தேர்வர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, விஏஓ, ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக எழுத்தர் நியமிக்கப்படுகிறார். தேர்வில் எழுத் தர் கேள்விகளை படித்துக் காட்டி தேர்வர் அளிக்கும் பதில்களை எழுதுவார். இந்தச் சூழலில், எழுத்தர் நிய மனத்தில் மத்திய […]
