Categories
அறிவிப்புகள் சவால்முரசு

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கர்ணவித்யா அறக்கட்டளையின் சிறப்பானதொரு முயற்சி

45-ஆவது சென்னைப் புத்தக கண்காட்சிக்கு, கர்ண வித்யா அறக்கட்டளை,
வாசகர்கள் அனைவரையும் மாற்று திறனாளி படைப்பாளர்கள்,அவர்தம் படைப்புகளை
வாழ்த்தி பாராட்ட நூல்வெலி அரங்கிற்கு உவகையுடன் வரவேற்கிறது…

நாள்: 02/03/2022 நேரம்: பிற்பகல் 2:00 – 4:00
இடம்: சிற்ரங்கம்,சென்னைப் புத்தக கண்காட்சி, YMCA, சென்னை-35.

Categories
உரிமை சவால்முரசு

உரிமைக்குரல்கள்

மதுரையில் ஒரு பார்வையற்ற பெண் தன் அம்மாவின் உதவியோடு தனது வாக்கினைச் செலுத்தும்படி வாக்குச்சாவடி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

Categories
அனுபவம் சவால்முரசு thoughts

திடுக்கிடவைத்த டிஆர்பி வினா

இன்று விவசாயம் குறித்து அறியாத தலைமுறையாகப் பொதுச்சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

டிஆர்பி முதுகலை ஆசிரியர்த் தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு

பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள்
trbchairman@gmail.com
HELP LINE 9444630068,
9444630028
வழியாகத் தொடர்புகொள்ளவும்.

Categories
சவால்முரசு பின்னூட்டம்

சில பின்னூட்டங்கள், சில விளக்கங்கள்

நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்

Categories
association letters association statements அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு செய்தி உலா

ஒரு போராட்ட அறிவிப்பும், பெற்றிருக்கிற வெற்றியும்

அவர்களுக்கான குரலாய் அவர்களே மாறியிருக்கிறார்கள் என்பதால், இனி இலக்குகள் துல்லியமாக வகுக்கப்பட்டு, விரைவான வெற்றி சாத்தியம்

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

பிரெயிலில் ஓர் அழைப்பிதழ்

இத்தகைய உணர்வுள்ள பார்வ்ஐயற்றவர்கள் இருக்கும்வரை பிரெயிலும் அதன் மகத்துவமும் என்றென்றும் அழியாமல் காக்கப்படும்

Categories
சவால்முரசு braille education

ஆட்காட்டி, நாட்காட்டி, அதுபற்றி

பார்வையற்றவர்களின் மொழிமனத்தில் பெருமாள், அடியார், தேவலோகம், ஆசி போன்ற சொற்களைவிட கர்த்தர், சீடர், பரமண்டலம், இரட்சிப்பு ஆகிய சொற்கள் இன்னும் அழுத்தமான மேடுறுத்தப்பட்ட அரூப உருவங்களாக படிந்திருக்கின்றன.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

கர்ணவித்யா அமைப்பின் இரண்டு முக்கிய அறிவிப்புகள்

அறிவிப்பு 1குறித்த விவரங்களுக்கு:
78068 57514
அறிவிப்பு 2 பற்றிய விவரங்களுக்கு:
9789800794

Categories
அரசாணைகள் அறிவோம் சவால்முரசு தொடர்

அரசாணைகள் அறிவோம்: (1) ஊர்திப்படி அரசாணை

தொடருக்கு வாசகர்களாகிய நீங்களும் பங்களிப்பு செய்யக் கோருகிறோம்.