Categories
தொடுகை மின்னிதழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மாற்றம்: புதிய செயலராக திரு. நாகராஜன் இஆப நியமனம்

அது 2005ஆம் ஆண்டு. ஐஏஎஸ் ஒன்றே தனது இறுதி மற்றும் உறுதியான இலக்கு என்பதை மனதில் பற்றிக்கொண்டு, நான்காவது முயற்சியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் திரு. நாகராஜன்.

Categories
அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

தொடுகை அஞ்சல்: ஒன்றுகூடுவோம், உரையாடுவோம்!

வாட்ஸ் ஆப் குழு என்ற ஏற்பாடே நமது டீக்கடை பெஞ்சுகள் போலக் கூடலுக்கும் கலைதலுக்குமான ஓர் இடம் அவ்வளவுதான். அங்கே நாம் நிகழ்த்தும் உரையாடல்கள், பகிரும் தகவல்களுக்கு ஒரு நிலைத்தன்மை இல்லை.

Categories
தலையங்கம் தொடுகை மின்னிதழ்

தலையங்கம்: அனைவருக்கும் கணினித் திட்டம்

“கார் ஓட்டத்தான் கற்றுக்கொடுக்கலாம், கார் வாங்கித் தரச் சொன்னால் எப்படி” என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். எப்படி ஒரு உடல் ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கில் விடுதலையோ, அப்படிப் பார்வையற்றவர்களுக்கு இனி கணினிதான் வாழ்க்கை

Categories
ஆளுமை இலக்கியம் தொடுகை மின்னிதழ்

“விருப்பத்துக்கும் அடைதலுக்கும் இடைப்பட்ட போதாமைகளே குறைபாடு (Disability)!” சொல்கிறார் வினோத் அசுதானி: யார் இவர்?

தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போல ஊனமுற்றோர் இலக்கியமும் பெறுக வேண்டும்.

Categories
அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

ஓர் அறிவார்ந்த அழைப்பு: வே. சுகுமாறன்

பொதுநல சேவை செய்ய விரும்பும், 18 வயது நிரம்பிய தொண்டுள்ளம் படைத்த எவரும் அறிவே துணை ஆய்வு மையத்தில் இணைந்து செயல்படலாம்.

Categories
காணொளிகள் தொடுகை மின்னிதழ்

மூத்தோர் சொல்

சாய்வு நாற்காலியில் முதல் ஆளுமையின் நினைவுப் பகிர்வு பரவலாக அனைவரிடமும் சென்று சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. தொடுகை தளத்தின் எழுத்துகளைவிடவும், யூட்டூப் காணொளிகளை அதிகம் பேர் கேட்கிறார்கள் என்பது நன்கு புரிகிறது. மூத்த ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் பகிர்ந்துகொண்ட அன்றைய காலகட்ட நினைவுகள் அந்தச் சமகாலத்தவர் பலரின் நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது. சிலர் அவர் கூற்றுகளில் முரண்பட்டார்கள். சிலர் சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டினார்கள். எவ்வாறாயினும், மூத்த பார்வையற்றவர்களின் நினைவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாறு […]

Categories
அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

அறிவிப்பு: இன்று (07/12/2023) மாலை ஏழு மணிக்கு: தனிச்சொல் கூட்டத்துக்கு வாருங்கள்

http://meet.google.com/ncu-hosf-zqy

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் தொடுகை மின்னிதழ்

அறிவிப்பு: அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்-2023: அரசின் முக்கிய அறிவிப்புகள்

https://thodugai.in

Categories
காணொளிகள் தொடுகை மின்னிதழ்

கொண்டாட்டம்: கூடி உரையாடலாம் பாப்பா

காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை வழங்குங்கள்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் அறிவிப்புகள் கல்வி தொடர்பான அரசாணைகள் தொடுகை மின்னிதழ்

தேர்வு: 2222 பட்டதாரி ஆசிரியர்ப் பணியிடங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகப் பணியிடங்கள் எத்தனை?

விண்ணப்பிக்க இறுதிநாள், 30/நவம்பர்/2023