சிறப்புப்பள்ளி விடுதிகளில் இப்போது எந்த மாணவரும் மாநிலச் செய்திகள், ஆகாஷவானி செய்திகள் கேட்பதில்லை. அதனால் வானோலிச் செய்திகள் பற்றிய ஒரு கருத்துருவாக்கமே மாணவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
சிறப்புப்பள்ளி விடுதிகளில் இப்போது எந்த மாணவரும் மாநிலச் செய்திகள், ஆகாஷவானி செய்திகள் கேட்பதில்லை. அதனால் வானோலிச் செய்திகள் பற்றிய ஒரு கருத்துருவாக்கமே மாணவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
சுமார் 150க்கு மேற்பட்ட பார்வையற்றவர்கள் ஒன்றுதிரண்ட போராட்டம் எந்த ஒரு ஊடக வெளிச்சமோ, முன்னணி அமைப்புகளின் அரவணைப்போ இல்லாமல் ஆக்கபூர்வமாய் நடந்து முடிந்திருப்பது புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருக்கிறது
பத்தாம் வகுப்பில் 80 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற தமிழக மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் எனில், 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
இதுவரை அரசாணை வெளிவராத காரணத்தால் ஈரோடு மற்றும் விருதுநகர் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.
விண்ணப்பிக்க இறுதிநாள் ஜூலை 5 2022.
மாற்றுத்திறனாளிகள் நலன் என்பது சமத்துவத்தையே தன் இறுதி இலக்காகக் கொண்டது.
உங்கள் ஊரில், உங்கள் தெருவில் பள்ளி வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டால் அவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொண்டுசெல்லுங்கள்.
ஆடல், பாடல், விளையாட்டு போன்றவை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தையிடம் பேசுதல் மற்றும் கேட்டல் திறனையே வளர்க்கும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த, தமிழ் தெரிந்த அதிகாரிகள் செயலராகவும், ஆணையராகவும் நியமிக்கப்பட்டிருப்பது மாற்றுத்திறனாளிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
1972ல் தொடங்கிய பள்ளி 2022ல் இன்று 50 ஆண்டுகளை நிறைவுசெய்து மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்துள்ளது.