‘எவற்றையெல்லாம் செய்வதற்கு விருப்பம் இருக்கின்றதோ அவற்றை செய்வது மட்டுமல்ல, எவற்றைச் செய்ய விருப்பம் இல்லையோ அவற்றைச் செய்யாமல் இருப்பதும் தான் சுதந்திரம்’
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
‘எவற்றையெல்லாம் செய்வதற்கு விருப்பம் இருக்கின்றதோ அவற்றை செய்வது மட்டுமல்ல, எவற்றைச் செய்ய விருப்பம் இல்லையோ அவற்றைச் செய்யாமல் இருப்பதும் தான் சுதந்திரம்’
படைப்புகள் குறித்த தங்களின் மேலான கருத்துகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
வாசகர்களே! உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனு்ப்பிவையுங்கள்.
நானெல்லாம் இசை கற்றேன் என்றால், எனக்கிருந்த ஒரே தகுதி நான் பார்வையற்ற பெண் என்பதுதான்.
காலங்கள் கடந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் மன உறுதியும் நம்பிக்கையும் இல்லாமல் வீட்டில் முடங்கும் சகோதரிகளுக்கு சாதனைப் பெண்கள் வீடுவீடாகச் சென்று வகுப்பெடுத்தாவது அவர்கள் வாழும் நிலைமாற வழிகாட்ட வேண்டும்.
கோலம் போடவில்லை என்றால் வாழ்வில் ஏதாவது கெட்டுவிடுமா என்ன? அதையெல்லாம் ஒரு நிபந்தனையாக வைக்கிறார்கள். என்ன செய்ய?
ப்ரியமாகப் பழகிய நாங்கள் ஒரு சில அற்ப காரணங்களுக்காகப் பிரிய நேர்ந்தது! அது முதல் என் வாழ்வின் சுவாரஸ்யத்தையும் உற்சாகத்தையும் இழந்து என் உடலின் சக்தி முழுவதையும் அவளே எடுத்துப் போய்விட்டதாக உணர்ந்தேன்!
நடிகைகள் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட நடத்தப்படும் ஆடிஷன் என்கிற போர்வையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிற நிலைதான் இன்றும் இருக்கிறது என்பதை எப்படிப் புறந்தள்ளிவிட முடியும்?
உங்களுக்கும் புதுப்புது ரெசிப்பிகள் தெரியுமா? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்களேன். உங்களின் ஆக்கங்களை, thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஐயா சிதம்பரநாதன் அவர்களைச் சந்திக்கும் எல்லா அரசு அதிகாரிகளும் அவரிடம் மிகுந்த மரியாதையோடும் பரிவோடும்தான் பேசுவார்கள். அத்தகைய நெகிழ்வான சூழலில், உடனிருக்கும் நம்மாலும் நமக்குத் தோன்றுகிற கோரிக்கைகளை எளிதாகப் முன்வைக்க முடியும்.