Categories
சிறப்புப் பள்ளிகள் செய்தி உலா பயிலரங்குகள்/கூடுகைகள்

நிகழ்வு: ஆறு புள்ளியால் நமக்கு அறிவு அளித்த ஆசான்களை போற்றுவோம்.

தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர்கள் கொண்டாடும் ஆசிரியர் தினவிழா
நாள்: இன்று, செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: மாலை ஆறுமணி,
தளம்: ஜூம் வழிக்கூடுகை
கூட்டத்திற்கான இணைப்பு:
https://us02web.zoom.us/j/82596791113?pwd=bGtjdnhxOTV3VWx5RzhZUk1uL0VCUT09

கூடுகை குறியீட்டு எண்: 825 9679 1113
கடவுச்சொல்: 592021
யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public

Categories
பயிலரங்குகள்/கூடுகைகள்

நிகழ்வு: ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்: பயிற்சி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

போட்டி முதன்முறையாக சவால்முரசு யூட்டூப் தளத்திலும், சவால்முரசு கிளப் ஹவுஸ் அறையிலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

Categories
பயிலரங்குகள்/கூடுகைகள் வகைப்படுத்தப்படாதது

க்லப் ஹவுஸில் சவால்முரசு: குரலால் இணைவோம், கோருவோம் சமத்துவம்

தலைப்பு: பார்வையற்றோரின் பொருளாதார சுதந்திரம்:
நாள்: இன்று (25/ஜூலை/2021),
நேரம்: காலை 11 மணி,
நிகழ்விற்கான இணைப்பு: https://www.clubhouse.com/event/mylEY4yV

Categories
இதழிலிருந்து உதவிகள் உரிமை பயிலரங்குகள்/கூடுகைகள்

உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு

உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் டிசம்பர் மாத கூட்டம் “இலங்கையில் பார்வையற்றோர் நிலை” என்ற தலைப்பில் நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாழ்வகம் என்ற பார்வையற்றோருக்கான இல்லத்தின் தலைவரும், யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்புக் கல்வியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். 1993ல் யாழ்ப்பாண பாடசாலையில் ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய திரு. ஆறுமுகம் இரவீந்திரன் அவர்கள், […]

Categories
அறிவிப்புகள் செய்தி உலா பயிலரங்குகள்/கூடுகைகள்

அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க, அழைக்கிறது சங்கம்!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் எவை?
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளைஇடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் யாவை?
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல்.

Categories
பயிலரங்குகள்/கூடுகைகள்

முறையற்ற ஒளிபரப்பு யூடியூப் சேனல் வழங்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான மின்நூல் பயிலரங்கம்.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக நூல்களைத் தரும் நூலகங்களும், வாட்ஸ்அப் குழுக்களும் குறுநில மன்னர்களின் மனப்பான்மையிலேயே செயல்பட்டு வருகின்றன.