பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
நேற்று (மார்ச் 21) சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான மானியக்கோரிக்கையின்போது, அத்துறையின் அமைச்சர் திருமதி. சரோஜா அவர்களால் மாற்றுத்திறனாளிகள் நலன்சார்ந்த பதினோரு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை: 1. மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்ந்தளிப்பு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மண்டல மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். 2. மருத்துவமனை மற்றும் மனநலம் இல்லங்களிலுள்ள குணமடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் ஒன்றிணைக்க ஏதுவாக, 700 […]
2020 – 21 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, துணைமுதல்வரும் நிதியமைச்சருமான மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34181 கோடியும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 15000 கோடியும் 2020 – 21 ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். மேலும் பார்க்க: தமிழக பட்ஜெட் 2019 – 20: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அறிவிப்புகள் எவை? மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இந்த ஆண்டின் வரவு செலவுத் […]