Categories
announcements books differently abled news from the magazine important programs viralmozhiyar

விரல்மொழியர் 25: வெற்றிவிழா அழைப்பிதழ்

11 ஜூலை, 2020 அன்புடையீர்! பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியரின் 25-ஆம் இதழ் வெளிவருவதை ஒட்டி வெற்றி விழாக் கொண்டாட்டம் நாளை 12-07-2020 ஙாயிற்றுக்கிழமை அன்று சூம் (Zoom) அரங்கில் நடைபெற உள்ளது. அரங்கமுகவரி: https://us02web.zoom.us/j/89029942706  Meeting ID: 890 2994 2706  இதழுக்குப் பங்காற்றிய சேவையாளர்களின் வாழ்த்துரைகளோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் களைகட்டவிருக்கின்றன. உங்கள் அனைவரையும் வரவேற்க அன்போடு காத்திருக்கிறோம். நன்றி. இங்ஙனம் ஆசிரியர் குழு விரல்மொழியர் மின்னிதழ் http://www.viralmozhiyar.com […]

Categories
books

நன்றி இந்து தமிழ்த்திசை: 100 நாவல்களின் ஒலி நூல் வெளியீடு

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்பார்வை மாற்றுத் திறனாளிகள் இணையதளத்தில் படிக்கலாம் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாவல்களின் ஒலி நூலை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் வெளியிட, பெற்றுக் கொள்கிறார் ஜெகஜோதி பார்வையற்றோருக்கான தன்னார்வ வாசிப்பாளர் வட்ட நிர்வாகி பிரபா வெங்கட்ராமன்.படம்: எம்.நாத்திருச்சி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழின் சிறந்த 100 நாவல்களின் ஒலி நூல் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பார்வை மாற்றுத் […]

Categories
books

நன்றி இந்து தமிழ்த்திசை: மைய நூலகத்தில் ஒலிப் புத்தகம் வெளியீடு

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்திருச்சி திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிப் புத்தகம் வெளியீட்டு விழாவை இன்று (அக்.13) நடத்துகின்றன. இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக கணினி மற்றும் பிற உபகரணங்களைப் பயன் […]

Categories
books

“பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பார்வத்திற்குத் தலைவணங்குகிறோம்” கெ.கெ. மகேஷ் உருக்கம்: என்ன நடந்தது?

பிரபல செய்தி ஊடகமான தி இந்து குழுமம், பேரறிஞர் அண்ணாவைப் போற்றும் வகையில், ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய கடந்த மார்ச் 15 அன்று அதிகாலையே நான் புத்தகத்தை இணையவாயிலாக முன்பதிவு செய்து காத்திருந்தேன். ஏப்ரல் நான்காம் தேதி என் கைகளுக்கு அந்த தடித்த புத்தகம் கிடைத்தபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதேசமயம், ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்கிற அவர்களின் முந்தைய புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வெளியிட்டதால் பல பார்வையற்றவர்கள் படித்துப் பயன்பெற்றோம். அதுபோலவே, […]