விளையாட்டின் நுட்பம் தெரியும் விதிமுறைகள் முறையாகத் தெரியாது என்பதால் பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளோம்
விளையாட்டின் நுட்பம் தெரியும் விதிமுறைகள் முறையாகத் தெரியாது என்பதால் பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளோம்
கிரிக்கெட், கபடி, கைப்பந்து போன்ற குழு விளையாட்டுகள் என்றால், மாவட்டம் வட்டம் என பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் தேடாமலே தங்களுக்குள் திரண்டுகொள்வார்கள். ஆனால், தடகளப் போட்டிகள் அப்படியல்ல.
தொழில்முறைப் பயிற்சியோ, மிகப்பெரும் பொருளாதாரப் பின்புலமோ அற்றவர்களின் மன உறுதிக்கும் உத்வேகத்துக்கும் கிடைத்திருக்கிற பரிசு இது எனச் சொல்லலாம்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
ஆதரவுடன் அனுசரனையுடன் அவர்களை சாலையைக் கடக்க மட்டும் கைப் பிடித்து உதவிக்கரம் கொடுக்காமல் அவர்களின் வாழ்வு சிறக்கவும் சமூகம் நல்லாதரவு தரவேண்டும். அதன் மூலம் மனிதராகப் பிறந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கமுடியும்.
ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் வாவின் மேலாளரான ஹார்லி மெட்கால்ஃப் என்பவரின் பெயர் ஒரு அணிக்குச் சூட்டப்பட்டுள்ளது.
மாநில அளவிலான சதுரங்கப்போட்டி
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்
துபாயில் நடக்க உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில், சென்னை அணி சார்பில் விளையாட, கம்பம் வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.