Categories
இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 சவால்முரசு தொடர்

தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 6: பயணிகள் கவனிக்கவும் (தமிழ்த் திரைப்படம்)

தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.

Categories
இதழிலிருந்து இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 கலை சினிமா தொடர்

தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 5: சைலன்ஸ் (Silence) (தமிழ்த் திரைப்படம்.

மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.

Categories
இதழிலிருந்து இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 கலை குற்றம் சினிமா தொடர்

இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 4: Dogani (Silenced) (கொரியத் திரைப்படம்.

இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

Categories
31 அக்டோபர் 2020 இதழிலிருந்து இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 சினிமா தொடர்

இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 3: ஸ்பர்ஷ் (இந்தித் திரைப்படம்)

“ஸ்பர்ஷ்” திரைப்படத்தை இவ்வளவு காலம், அதாவது நாற்பது ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விட்டது நம்முடைய மடமையாகும். நமது மடமையின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்படங்கள் என்ற பெயரில் பல குப்பைகளும் நச்சுகளும் குவிந்துவிட்டன.

Categories
30 செப்டம்பர் 2020 இதழிலிருந்து இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 சினிமா தொடர்

இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 2: ஸ்பர்ஷ் (இந்தித் திரைப்படம்)

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திரைப் படைப்புகளுக்கான பெஞ்ச் மார்க் என்று குறிப்பிடுவதற்கு மாற்றே இல்லாத ஒரு படைப்பு ஸ்பர்ஷ் என்று உறுதிபடக் கூறலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படமே இன்றைக்கும் பெஞ்ச் மார்க் நிலையில் இருக்கிறதென்றால், இவ்வளவு காலமாக படைப்பாக்கத்தில் நாம் தேங்கிவிட்டோம் என்பதே முகத்தில் அறையும் உண்மையாகும்.