நமக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் நல்ல குணநலன்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
நமக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் நல்ல குணநலன்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுவாகவே பல மருத்துவமனைகளில், “உனக்கே கண்ணு தெரியாது; உனக்கு எதுக்கு புள்ள?” என்பதுதான் பார்வையற்ற பெண்கள் எதிர்கொள்ளும் கேள்வி.
பார்வையற்றோரைப் பொறுத்தவரை, அவர்களது குழந்தையை அவர்களே வளர்க்கும்பொழுதுதான், அவர்களது இயலாமை குழந்தைக்குத் தெரியவரும்.
இப்போதைய பாடல்களில் வாத்தியங்கள் வரிகளை அமுக்கி விடுகின்றன. இது நான் மட்டுமல்ல பலர் சொல்கின்ற பொதுவான கருத்து.
விஷயத்தை நான் சொன்னதுதான் தாமதம், உடனடியாக 10000 அடங்கிய ஒரு ரூபாய்க்கட்டினை என் கையில் கொடுத்து, “அருணா உடனே நீ ஃபீஸ் கட்டிடு. அங்கே படிச்சா உன்னோட பெர்சனாலிட்டி இன்னும் டெவலப் ஆகும். இதைக் கடனா வச்சுக்கோ. வேலைக்குப் போய் எனக்குத் திருப்பிக்கொடு போதும்” என்று சொன்னார்.
ஐயா சிதம்பரநாதன் அவர்களைச் சந்திக்கும் எல்லா அரசு அதிகாரிகளும் அவரிடம் மிகுந்த மரியாதையோடும் பரிவோடும்தான் பேசுவார்கள். அத்தகைய நெகிழ்வான சூழலில், உடனிருக்கும் நம்மாலும் நமக்குத் தோன்றுகிற கோரிக்கைகளை எளிதாகப் முன்வைக்க முடியும்.
முதலாவதாக எனக்குத் தாய்மொழி தமிழ். தமிழ்வழிப் பள்ளியில்தான் படித்தேன்.
எனக்கு சித்ராக்காவின் ஆளுமை நன்கு தெரியும். அவர் மனிதவளத்தை ஒருங்கிணைப்பதில் கெட்டி்க்காரர்
தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
ஊனமுற்றோரைப் பொறுத்தவரை, ஒரே வகை ஊனமுற்றோர் மற்றும் சார் வகை ஊனமுற்றோர் என இரு வகையிலான இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.