நண்பர்களே! தங்களிடம் இருக்கும் அரசாணைகளை உரிய விளக்கத்துடன் அனுப்பிவைத்தால், அவை ஆவணப்படுத்தப்பட்டுப் பொதுப் பயன்பாட்டுக்கு வைக்கப்படும்.
நண்பர்களே! தங்களிடம் இருக்கும் அரசாணைகளை உரிய விளக்கத்துடன் அனுப்பிவைத்தால், அவை ஆவணப்படுத்தப்பட்டுப் பொதுப் பயன்பாட்டுக்கு வைக்கப்படும்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு https://thodugai.in
“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது” என்கிறார் முதல்வர். ஆனால், துறையின் புரிதல் அற்ற தொடர் செயல்பாடுகளால் மாநிலத்தில் மனவருத்தம் அடையாத ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகூட இருக்க மாட்டார்களோ என்ற நிலை வந்துவிடும்போல.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் அலசல்களுக்கு
https://thodugai.in
விண்ணப்பிக்க இறுதிநாள், 30/நவம்பர்/2023
சொல்லப்பட்ட காரணத்துக்கு சிரிப்பதா, சீறுவதா தெரியவில்லை. காரணம் இதுதான், “முழுப் பார்வையற்றவர்களுக்கு விபத்துக்குள்ளாகும் சாத்தியங்கள் (risk factors) அதிகம்.”
உங்களிடமும் இதுபோன்ற அரசாணைகள், அரசுக்கடிதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தால் எங்களோடு பகிருங்கள். ஓர் ஆவணக் காப்பகத்தை உருவாக்குவதில் எம்மோடு இணையுங்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
thodugai@gmail.com
பார்வையற்றோர் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்களுக்கு:
ஒரு முழுப் பார்வையற்றவர் ஐஏஎஸ்கூட ஆகிவிடலாம். ஆனால், தமிழக அரசுப்பணியில் தொகுதி ஒன்றில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே அவருக்கு அடையாளம் காணப்பட்டிருப்பதெல்லாம் கற்கால சிந்தனைகள் அன்றி வேறென்ன?