வழிகாட்டு நெறிமுறைகள் வாழ்வியல் நெறிமுறைகளாக மாறும் காலத்துக்காய் உழைப்போம்.
வழிகாட்டு நெறிமுறைகள் வாழ்வியல் நெறிமுறைகளாக மாறும் காலத்துக்காய் உழைப்போம்.
திரைப்படத்தைப் பிறருடைய உதவியின்றி திரையரங்கில் பார்க்க விரும்பும் பார்வைக்குறையுடையவர்கள் நீங்கள் என்றால்,
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கு:
https://thodugai.in
அரசு அக்சசபிலிட்டி டெஸ்டர் (Accessibility Tester) என்ற பணியிடங்களைத் தோற்றுவித்து, அவற்றில் பயிற்சி பெற்ற பார்வையற்றவர்களைப் பணியமர்த்தலாம்.
இந்தச் செயல்முறையைச் செயல்படுத்த வேண்டுமானால், 500 கேபிக்கு மிகாத பிடிஎஃப் அல்லது ஜேபிஜி வடிவிலான ஆதார் பதிவேற்றுவது கட்டாயம்
சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களை அணுகத்தக்கதாக இருக்கிறதா என மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று ஆய்வு செய்திருக்கிறது.
ஊனமுற்றோர்களிடையே கரோனா மற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பயிலும் மாணவர்கள்தான் என்றில்லாமல், பார்வையற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எளிய கடன் வசதித் திட்டத்தில் இந்தக் கருவியினை அரசு வழங்கலாம்.
திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு, https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm https://eregister.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசின் இந்த இரண்டு இணையதளங்களில் Capture Code Verification என்ற முறை பார்வையற்றோர் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என நமது சவால்முரசு தளத்தில் தமிழக அரசின் இணைய வடிவமைப்பாளர்கள் கவனத்திற்கு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது இந்த இரண்டு இணையதளங்களிலும் capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவும் […]