Categories
அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

கவனம்: டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வு அறிவிப்பு: எதிர்கொள்வது எப்படி? ஓர் ஆலோசனை அரங்கம்

நாள்: 4 பிப்பிரவரி, 2024,
நேரம்: மாலை 6 மணி.
மீட்டிங் இணைப்பு:
https://us06web.zoom.us/j/83622406299?pwd=kIdWAaXEM99lFoazt80abaJqRY3t5X.1
மீட்டிங் குறியீடு: 836 2240 6299
கடவுக்குறி: 040204

ஆன்சலிவன் பயிற்சி மைய லோகோ

இடம்: ஆன்சலிவன் ஜூம் அரங்கம்:

நாள்: 4 பிப்பிரவரி, 2024,

நேரம்: மாலை 6 மணி.

மீட்டிங் இணைப்பு:

https://us06web.zoom.us/j/83622406299?pwd=kIdWAaXEM99lFoazt80abaJqRY3t5X.1

மீட்டிங் குறியீடு: 836 2240 6299

கடவுக்குறி: 040204

அன்புள்ள பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களே!

இதோ! டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது.

அப்பாடா! அறிவிப்பு வந்துவிட்டது எனச் சிலர் ஆர்ப்பரிக்க, பலருக்கோ எத்தனை பணியிடங்கள்ள், அதில் நமக்கான பணியிடங்கள் எத்தனை, எப்படி விண்ணப்பிப்பது, எவ்வாறெல்லாம் தேர்வுக்குத் தயாராவது? இப்படி ஏதேதோ கேள்விகள், அங்கும் இங்குமாய் கிடைத்த ஏனோதானோ விடைகள்.

உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் பதில் பெற,

உறுதியாய் அதைப் பற்றிக்கொள்ள,

அழைக்கிறது ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்.

நிகழ்வில் பங்கேற்றுப் பதில் வழங்குபவர்கள், அனுபவமிக்க எங்கள் பயிற்சி மையத்தின் பயிற்றுநர்களான,

திரு. கணேசன்,

முதுநிலை வருவாய் ஆய்வாளர்,

வருவாய்த்துறை.

திரு. சௌண்டப்பன்,

முதுநிலை ஆய்வாளர்,

கூட்டுறவுத்துறை.

திரு. சுந்தர் மகாலிங்கம்,

இளநிலை ஆய்வாளர்,

வருவாய்த்துறை.

திரு. விஜய்,

இளநிலை உதவியாளர்,

வணிகவரித்துறை.

செல்வி. நந்தினி,

இளநிலை உதவியாளர்,

கருவூலம் மற்றும் கணக்குத்துறை.

நிகழ்ச்சியில் பங்கேற்று, பார்வையற்ற பணிநாடுனர்கள் தங்கள் ஐயங்களுக்குத் தெளிவுபெறலாம்.

நேரலையைக் காண:

https://www.youtube.com/@thodugai


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.