பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் புத்தகக் கட்டுநர் பயிற்சி 2023-24 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் இன்று (ஜூலை 12) முதல் வழங்கப்படுகிறது.
படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டிய இறுதிநாள் ஜூலை, 20, 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்க:
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
