Categories
தொடுகை மின்னிதழ் நடப்பு இதழ்

வெளியானது மே மாதத் தொடுகை மின்னிதழ்

அன்பு வாசகர்களே!
இதோ! மே மாதத்தொடுகை மின்னிதழை உங்களின் வாசிப்புக்குச் சமர்ப்பிக்கிறோம். வழக்கமான தொடர்கள் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, இதழை உலகப் புத்தகதினம், அன்னையர்தின சிறப்புப்பகுதிகள் என வடிவமைத்துள்ளோம். அத்தோடு, டாக்டர். U. மகேந்திரன் அவர்கள் மொழிபெயர்ப்பில் முக்கிய ஆவணம் ஒன்றையும் தாங்கி வருகிறது மே மாதத் தொடுகை மின்னிதழ்.
இதழைப் பற்றிய உங்களின் ஆக்கபூர்வமான கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
***ஆசிரியர்க்குழு.

இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் தொடர்பான மூன்று புகைப்படங்களுடன் தொடுகை மின்னிதழின் சின்னமும் இணைக்கப்பட்ட புகைப்படம்
அட்டைப்படம்

இதழில்…


    Discover more from தொடுகை

    Subscribe to get the latest posts sent to your email.

    உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.