இதழைப் படித்துவிட்டுத் தங்கள் மேலான கருத்துகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
இதழைப் படித்துவிட்டுத் தங்கள் மேலான கருத்துகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
அன்றுமுதல் இன்றுவரை பெண்ணுக்குப் பெண்ணே எதிரிகளாய் இருக்கும், பெண்ணை பெண்ணே விமர்சிக்கும் நிலை மட்டும் மாறவில்லை.
விஷயத்தை நான் சொன்னதுதான் தாமதம், உடனடியாக 10000 அடங்கிய ஒரு ரூபாய்க்கட்டினை என் கையில் கொடுத்து, “அருணா உடனே நீ ஃபீஸ் கட்டிடு. அங்கே படிச்சா உன்னோட பெர்சனாலிட்டி இன்னும் டெவலப் ஆகும். இதைக் கடனா வச்சுக்கோ. வேலைக்குப் போய் எனக்குத் திருப்பிக்கொடு போதும்” என்று சொன்னார்.
‘எவற்றையெல்லாம் செய்வதற்கு விருப்பம் இருக்கின்றதோ அவற்றை செய்வது மட்டுமல்ல, எவற்றைச் செய்ய விருப்பம் இல்லையோ அவற்றைச் செய்யாமல் இருப்பதும் தான் சுதந்திரம்’
படைப்புகள் குறித்த தங்களின் மேலான கருத்துகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
வாசகர்களே! உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனு்ப்பிவையுங்கள்.
நானெல்லாம் இசை கற்றேன் என்றால், எனக்கிருந்த ஒரே தகுதி நான் பார்வையற்ற பெண் என்பதுதான்.
காலங்கள் கடந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் மன உறுதியும் நம்பிக்கையும் இல்லாமல் வீட்டில் முடங்கும் சகோதரிகளுக்கு சாதனைப் பெண்கள் வீடுவீடாகச் சென்று வகுப்பெடுத்தாவது அவர்கள் வாழும் நிலைமாற வழிகாட்ட வேண்டும்.
கோலம் போடவில்லை என்றால் வாழ்வில் ஏதாவது கெட்டுவிடுமா என்ன? அதையெல்லாம் ஒரு நிபந்தனையாக வைக்கிறார்கள். என்ன செய்ய?
ப்ரியமாகப் பழகிய நாங்கள் ஒரு சில அற்ப காரணங்களுக்காகப் பிரிய நேர்ந்தது! அது முதல் என் வாழ்வின் சுவாரஸ்யத்தையும் உற்சாகத்தையும் இழந்து என் உடலின் சக்தி முழுவதையும் அவளே எடுத்துப் போய்விட்டதாக உணர்ந்தேன்!