
பார்வைச்சவாலுடைய பணிநாடுனர்களே!
பத்தாம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படைத் தகுதியாகக் கோருகிற SSC MTS தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? அப்படியானால், ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தவிருக்கும் இணையவழி பயிற்சி வகுப்புகளைத் தவறவிடாதீர்கள்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பினால், உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து உங்களின் பெயர் மற்றும் SSC MTS தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஏதேனும் சான்றினை இணைத்து, எதிர்வரும் பிப்பரவரி 28 மாலை ஆறு மணிக்குள் 9655013030 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவையுங்கள்.
குறிப்பு: பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.
இவள்,
சித்ரா,
முதன்மை ஒருங்கிணைப்பாளர்,
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
