சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கர்ணவித்யா அறக்கட்டளையின் சிறப்பானதொரு முயற்சி

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கர்ணவித்யா அறக்கட்டளையின் சிறப்பானதொரு முயற்சி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

கர்ணவித்யா லோகோ
"எழுதுகோல் தெய்வம்.... என் எழுத்தும் தெய்வம்" - மகாகவி‌ பாரதியார்

45-ஆவது சென்னைப் புத்தக கண்காட்சிக்கு, கர்ண வித்யா அறக்கட்டளை,
வாசகர்கள் அனைவரையும் மாற்று திறனாளி படைப்பாளர்கள்,அவர்தம் படைப்புகளை
வாழ்த்தி பாராட்ட நூல்வெலி அரங்கிற்கு உவகையுடன் வரவேற்கிறது...

நாள்: 02/03/2022     நேரம்: பிற்பகல் 2:00 - 4:00
இடம்: சிற்ரங்கம்,சென்னைப் புத்தக கண்காட்சி, YMCA, சென்னை-35.

நிகழ்ச்சி நிரல்:
•       தொடக்கவுரை –  எழுத்தாளர், கோட்பாட்டு ஆய்வாளர். திரு ஜமாலன்.

•       வாழ்த்துரை – நிகழ் ஐகன் உயிரெழுத்து பதிப்பகம்.

•       கருத்துரைஞர் வழங்குபவர் – நாடகவியலாளர் வெளி ரங்கராஜன்.


•       தலைமையுரை – கலை இலக்கிய விமர்சகர். இந்திரன்.

•       சிறப்புரை – காலச்சுவடு கண்ணன்.

•       மதிப்புரை - பேரா. மா. உத்திராபதி,
காலங்கள்தோறும் படைப்பாக்கங்கள்.
•       மதிப்புரை - பேரா. கெ. குமார்,
எழுத்தாளர் மனுஷிய புத்திரன் & எழுத்தாளர் அபிலாஷ் படைப்புகள்.
•       நூல் அறிமுகம் - முனைவர் இரா. பசுபதி,
முனைவர் சௌ. வசந்தகுமாரின் கல்வியியல் நூல்கள்.



•       பகுப்பாய்வு - முனைவர் வெ. சிவராமன்,
பார்வையின்மையும் படைப்பாக்கமும்:- சு.வேனுகோபால் படைப்புகளை முன்வைத்து.
•       அனுபவ உரை - முனைவர்  உ.  மகேந்திரன்,
‘தீட்டியதும் திரட்டியது’.

•       பார்வையற்றோரால் முதல் முயற்சியாக முன்னெடுத்து இயங்கி வரும்
அந்தகக்கவி இலக்கியப் பேரவை, விரல்மொழியர் மின்னிதழ், சவால்முரசு
மின்னிதழ் அமைப்புகளை கர்ண வித்யா அறக்கட்டளை  சிறப்பிக்கிறது.

•       அணிசெய்தல் - சிறப்பு விருந்தினர்களையும் எழுத்தாளர்களையும் உரைஞர்களையும்.

•       நன்றியுரை - பேரா.க. ரகுராமன், கர்ண வித்யா அறக்கட்டளை மதிப்புறு
செயளாலர், சென்னை.
www.karnavidyafoundation.org
பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *