கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
அன்புடையீர் வணக்கம்.
வருகின்ற 04.01.2022 அன்று வரவிருக்கும், லூயி பிரெயில் தினத்தினை முன்னிட்டு. 02.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று, பிற்பகல் 1.30 மணி அளவில் குழு பொது அறிவு போட்டியிணையும். பிரெயில் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு போட்டியிணையும் தாய்க்கரங்களின் ஒருங்கிணைப்பில். திருமதி பத்மாவதி ஆனந்த் அரிமா தலைவர், மாவட்டம் 324M அவர்கள் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, அன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் விழாவில், சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த போட்டி. KRM சிறப்பு பள்ளி, பாரதி சாலை, பெரம்பூர், சென்னையில் நேரடியாகவே நடைபெறும். பொது அறிவு போட்டியில் மூன்று நபர்கள் அடங்கிய குழுவாக கலந்துகொள்ளலாம். போட்டியில் பிரெய்லி பற்றிய ஒரு சுற்று கட்டாயம் இடம்பெறும். போட்டியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். பிரெயில் வாசிப்பு போட்டி தனிநபர் போட்டியாகும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் குழு மற்றும் தனி நபர்கள் கீழ்க்காணும் whatsapp எண்ணிற்கு. தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணோடு. தாங்கள் எந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்கிற விவரத்தையும் அனுப்பவும். முன்பதிவிற்கு: whatsapp 04435601447 மேலதிக விவரங்களுக்கு: 9940393855.
நன்றி.
திருமதி பத்மாவதி ஆனந்த் அரிமா தலைவர், மாவட்டம் 324M
நீங்கள் வந்து சேரவேண்டிய இடத்தின் வரைபடம்:
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “தாய்க்கரங்கள் ஒருங்கிணைப்பில் பிரெயில்தினப் போட்டிகள்”
very late information but useful.
LikeLike