கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர இங்கே க்லிக் செய்யவும்.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ரைட்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனங்கள் செய்யப்பட உள்ளன. அது தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் சார்பில் விரிவான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

பணி தொடர்பான மேலும் விரிவான விவரங்களுக்கு:
http://scd.tn.gov.in/rrpdfs/format%20for%20advertising_cda1.pdf
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “பணிவாய்ப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள்”
not enough dedails
LikeLike
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
https://savaalmurasu.com/2021/12/16/explanation-about-the-notification/
என்ற இணைப்பைப் பார்க்கவும்.
LikeLike