Categories
பயிலரங்குகள்/கூடுகைகள் வகைப்படுத்தப்படாதது

க்லப் ஹவுஸில் சவால்முரசு: குரலால் இணைவோம், கோருவோம் சமத்துவம்

தலைப்பு: பார்வையற்றோரின் பொருளாதார சுதந்திரம்:
நாள்: இன்று (25/ஜூலை/2021),
நேரம்: காலை 11 மணி,
நிகழ்விற்கான இணைப்பு: https://www.clubhouse.com/event/mylEY4yV

Categories
அனுபவம் நினைவுகள் வகைப்படுத்தப்படாதது

“எங்கே கோயில்? யார் கடவுள்?” ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் ஆதங்கப் பதிவு

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என்று பாடப்புத்தகங்களில் படிக்கிறோம். இந்த வாசகத்தை ஏன் கோயில் நுழைவாயிலில் எழுதிவைக்கக் கூடாது

Categories
முக்கிய சுட்டிகள் வகைப்படுத்தப்படாதது

திரு. தீபக்நாதன் அவர்களுக்கு நன்றி

எதிர்காலங்களில் அரசால் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்கள், சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் என அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு முன்பாக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை மிக முக்கியமானது.

Categories
கல்வி சிறப்புப் பள்ளிகள் நகைச்சுவை வகைப்படுத்தப்படாதது

ட்ரிங், ட்ரிங், ட்ரிங்

பள்ளி பற்றிய தகவலை மறக்காமல் அனைவருக்கு்ம் பகிருங்கள் தோழமைகளே!

Categories
அணுகல் கரோனா பெருந்தொற்று காலம் குற்றம் மருத்துவம் வகைப்படுத்தப்படாதது

கரோனா தடுப்பூசி செலுத்துவதாகக்கூறி குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்ட ஊனமுற்றவர்: உபியில் நடந்த கொடூரம்

ஊனமுற்றோர்களிடையே கரோனா மற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
இலக்கியம் கல்வி ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள் வகைப்படுத்தப்படாதது

வேண்டாவரம்: சிறுகதை

நேரம் அதிகமாகிக்கொண்டே இருப்பது அகிலாவுக்கு கவலையாக இருந்தது. உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பும் நோக்கத்தோடு, “சரிங்க டீச்சர், நீங்க இவன் அப்பா நம்பர் கொடுங்க, நாங்க பேசிப்பார்க்கிறோம்” என்றாள்.

Categories
கல்வி கோரிக்கைகள் சிறப்புப் பள்ளிகள் செய்தி உலா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வகைப்படுத்தப்படாதது

மதிய உணவுக்கும் வழியில்லை மடிக்கணினிகளும் வழங்கப்படவில்லை. சீர்கேடுகள் நிறைந்த சிறப்புப் பள்ளிகளை செப்பனிட வேண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்கள்

சிறப்புப் பள்ளிகளில் நிலவும் சீர்கேடுகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுத் தீர்ப்பார் என்பதே அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

Categories
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வகைப்படுத்தப்படாதது

தொடர்கிறார் அத்வாலே, துணைக்கு வந்தார் நாராயணசாமி: அமைச்சரவை விரிவாக்கத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அடைந்த மாற்றங்கள் என்ன?

கரோனா நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விளிம்புநிலை மக்களான ஊனமுற்றோர், திருநங்கைகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான துயர் துடைப்பதையே தங்களின் முதன்மையான செயலாகக்கொண்டு களம்புக வேண்டியது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் கடமை.

Categories
கோரிக்கைகள் செய்தி உலா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வகைப்படுத்தப்படாதது

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடையாள சான்று வழங்க நடவடிக்கை! மாற்றுத்திறனாளிகள் துறை அரசு செயலாளர் உறுதி

மனுவை பெற்றுக்கொண்ட அரசு செயலாளர், சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார். இச்சந்திப்பிற்கு சுமார் 1.1/2 மணி நேரம் செலவழித்து, எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

Categories
செய்தி உலா தமிழக அரசு வகைப்படுத்தப்படாதது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் ஆய்வுக்கூட்டம்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள் எவை?

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.