நீங்கள் தடுப்பூசி எடுத்தபிறகு, உங்களைக் கண்டு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பயப்படும் பொழுது அவர்களுக்கு இந்தச் சூழலை எடுத்துரைத்து அவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
Month: Jun 2021
“முதல் அலை வந்தபோதே எப்போதாவது தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் கோவிட் வந்துவிட்டதோ என நினைப்பு வந்துபோனதுண்டு. அதாவது ஒரு பாம்பு மீது நமக்கிருக்கிற இயல்பான பயம்போல. ஒரு கயிறை மிதித்தாலே திடுக்கிடுவோமே அப்படி.
காலங்காலமாய் கண்டிருந்த கனவு
உண்மையில் சென்னையை ஒப்பிடுகையில், மதுரையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கும் கல்விசார் உதவிகள், நன்கொடை வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான்.
கற்க கசடற கலைஞரை
அவருக்கு அரசாணை அரசு விதிகளெல்லாமே எப்போதைக்கும் மீறக்கூடாத புனித கட்டளைகளாக இருந்ததில்லை. அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்பவும், பயனாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, மிகத் தெளிவான அரசாணைகளை வெளியிடுவதில் கலைஞர் அரசுக்கு நிகரான மாநில அரசு இந்திய ஒன்றியத்திலேயே இல்லை.
2010க்கு முன், பாடப் புத்தகங்கள் தாண்டி, பிரெயிலில் வேறு புத்தகங்களைப் படித்திராத சில தலைமுறைப் பார்வையற்றவர்களுக்கு சினிமாதான் நாவல், செவ்விலக்கியம், நாட்டார் கதைகள் எல்லாம்.
