விடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் மதுரைக்கிளை அனுப்பிய கடிதத்திற்கான பதிலாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

3 replies on “விடுமுறை காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி “வழங்க வேண்டும்” மதுரை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள்”
மாற்றுதிறன் ஆசிரியர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு,விடுமுறைகாலத்திற்கான போக்குவரத்து படியினை( Auditing) திருப்பிசெலுத்த கூறுகிறார்கள்.திருப்பி செலுத்த தேவையில்லை என்பதற்கான அரசாணை இருந்தால் அனுப்பவும்.நன்றி
LikeLike
அரசு உதவி பெறும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரில்லா பணியாளர் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுமுறை காலங்களில் ஊர்திப்படியின் அரசானையை பதிவிடவும்
LikeLike
ஊர்திப்படியின் அரசானைையை பதிவிடவும் ஐயா
LikeLike