திரைவாசிப்பான்கள் பயன்படுத்தி, சமூக ஊடகங்களைக் கையாள்வது எப்படி?” அறிந்துகொள்ள ஒரு பயிலரங்கு அனைவரும் வாருங்கள்!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

24 ஜூலை, 2020
graphic zoom
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு
(All India Confederation of the Blind)
இணைய வெளி கருத்தரங்கம்
குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

பார்வையற்றோரின் உரிமைக் குரலை உடனுக்குடன் ஒலிக்கச் செய்ய இயலுமா?

பார்வையற்றோரின் திறமைகளை இந்த சமுதாயத்தில் பறைசாற்ற முடியுமா? இதுபோன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள  24.07.2020
வெள்ளிக் கிழமை காலை 11.00 மணி அளவில்
அகில இந்திய பார்வையற்றோர்
கூட்டமைப்பால்
திரைவாசிப்பான் மூலம் சமூக ஊடகங்களை கையாளுதல்
என்ற தலைப்பில் நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள்.
graphic AICFB
விவரம் பின்வருமாறு
சிறப்பு அழைப்பாளர் : திரு. மா. நாகராஜன்,
உதவிப் பேராசிரியர் ஆங்கிலம்,
மாநிலக்கல்லூரி, சென்னை.
மத்திய செயற்குழு உறிப்பினர்,
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
graphic முத்துச்செல்வி
Topic: Webinar on handling social media using screen readers (face
book, twitter and youtube)
Time: Jul 24, 2020 10:45 AM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81090764304?pwd=UjBSMG5DRjR3UGc3N3E2YldVOURRUT09
Meeting ID: 810 9076 4304
Passcode: 977767
மேலதிக விவரங்களுக்கு
மு. முத்துச்செல்வி
துணைத்தலைவர்
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
செல்பேசி : 9600116996
மின்னஞ்சல் : muthump2007@gmail.com
நன்றி.

 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *