பள்ளி செல்லாத, மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
நன்றி இந்து தமிழ்த்திசை
திருச்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2019-20-ம் ஆண்டுக்கான பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து கிராமம் வாரியாக மே 15-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களிடம் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்து, அரசின் நலத் திட்டங்கள் அவர்களை முழுமையாகச் சென்றடைய உதவ வேண்டும்.
மேலும், இதுதொடர்பாக பின்வரும் செல்போன் எண்களில் வட்டார வள மையங்களையும் தொடர்பு கொண்டு விவரம் அளிக்கலாம்.
அந்தநல்லூர்- 97888 59043, லால்குடி- 97888 59044, மணப்பாறை- 97888 59045, மணிகண்டம்- 97888 59046, மண்ணச்சநல்லூர்- 9788859047, மருங்காபுரி- 97888 59048, முசிறி- 97888 59049, புள்ளம்பாடி- 97888 59050, தா.பேட்டை- 97888 59051, திருவெறும்பூர்- 97888 59052, தொட்டியம்- 97888 59053, துறையூர்- 97888 59054, திருச்சி நகரம்- 97888 59055, திருச்சி மேற்கு- 97888 59056, உப்பிலியபுரம்- 97888 59057, வையம்பட்டி- 97888 59058.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *